நல்லதை கடைபிடியுங்கள் சொல்கிறது பைபிள்
UPDATED : ஏப் 21, 2014 | ADDED : ஏப் 21, 2014
நன்மை செய்வது குறித்த பைபிள் பொன்மொழிகளைக் கேளுங்கள்.* நன்மையை விரும்ப என்னால் முடிகிறது. ஆனால், நல்லதைச் செய்து முடிக்கவோ என்னால் முடிவதில்லை.* எல்லாவற்றையும் பரிசோதித்துப் பார்த்து நல்லதை விரைவில் கடைபிடியுங்கள்.* நன்மை செய்ய அறிந்திருந்தும், அதை செய்யாமல் இருப்பதே பாவமாகும்.* நல்ல மனுஷன் நல்லவைகளை இருதயத்தின் நல்ல பொக்கிஷத்திலிருந்து எடுத்துக்காட்டுகிறான். தீயவன் தீய பொக்கிஷத்திலிருந்து தீயதைக் கொண்டு வருகிறான்.* நன்மை செய்வதில் சோர்வுற வேண்டாம்.