நேர்மையாளரின் பாதை
UPDATED : அக் 04, 2022 | ADDED : அக் 04, 2022
* நேர்மையாளரின் பாதை ஒளி போன்றது. * மனமகிழ்ச்சி முக மலர்ச்சியைத் தரும். * துரோகிகளின் வழி கரடுமுரடானது. * மற்றவர்களை உயர்வாக மதிப்பிடுங்கள்.* பிறரது குற்றங்களை நீங்கள் மன்னித்தால், ஆண்டவர் உங்களது குற்றங்களை மன்னிப்பார். -பொன்மொழிகள்