உள்ளூர் செய்திகள்

உண்மை உயர்வானது!

* உண்மை பேசுங்கள். அது உங்களை காப்பாற்றும். * பொய் பேசினால் அதை நீங்கள் காப்பாற்ற வேண்டும்.* அன்பாக பேசுங்கள். அழகாக இருப்பீர்கள். * வாழ்வின் ஆணிவேரே அன்பாகும். * அன்புள்ளவர் தரும் எளிய உணவே சுவையானது. - பொன்மொழிகள்