திருப்தி எப்போது...
UPDATED : ஜூலை 23, 2023 | ADDED : ஜூலை 23, 2023
* இன்ப துன்பங்களை சமமாக பாவித்தால் திருப்தி தானாக வரும்.* உங்களை துன்பத்தில் இருந்து விடுதலையாக்குவது சத்தியம் ஒன்றே.* தன்னை தானே தாழ்த்திக் கொள்பவர் உயர்த்தப்படுவார்.* தன்னை தானே உயர்த்திக் கொள்பவர் தாழ்த்தப்படுவார்.* ஆத்திரத்தில் சக்தி குறையும். பொறுமையில் சக்தி கூடும். சக்தியை சேமியுங்கள்.* மற்றவருக்கு நீங்கள் செய்யும் செயல்கள் உங்களையே வந்தடையும்.* துன்பத்தை கண்டு கலங்காதவர்கள் அதிசயத்தை நிகழ்த்துவார்கள்.* யார் நல்லவர் என்பதை அறிந்து பழகுங்கள்.-பொன்மொழிகள்