உள்ளூர் செய்திகள்

யார் சிறந்தவர்

* ஒரு நாட்டை கைப்பற்றுபவரை விட தன் உணர்ச்சியை அடக்குபவரே சிறந்தவர். * சந்தோஷப்படுகிறவர்களுடனே சந்தோஷப்படுங்கள். அழுகிறவர்களுடனே அழுங்கள். * செல்வம் பெருகினால் அவற்றின் மீது, உங்கள் இதயத்தை வைத்துவிட வேண்டாம். * முட்டாள், அறிவாளிக்கு அடிமையாக இருப்பான். * குறைந்த சொற்கள் அதிக லாபம் தரும். * பழத்தைப் புசிக்க மலரைப் பாதுகாப்பாக வை. -பொன்மொழிகள்