உள்ளூர் செய்திகள்

யார் அறிஞர்

* பிறரது ஆலோசனைக்கு செவி கொடுப்பவர்தான் அறிஞராவார். * படுகுழி தோண்டுபவன் அதற்குள் விழுவான். * ஒருவரின் ஞானமே அவருடைய முகத்தை பிரகாசிக்கச் செய்கிறது. * தீமையை நன்மையால் வெற்றி கொள்ளுங்கள்.* முட்டாளின் வழி அவன் கண்களுக்கு சீராகத்தான் தோன்றும். * பிறரது மனம் புண்படும்படி பேசாதீர்கள். * உங்களால் முடிந்த வரை பிறருக்கு உதவி செய்யுங்கள்.-பொன்மொழிகள்