முகவரி
UPDATED : ஜூலை 26, 2024 | ADDED : ஜூலை 26, 2024
எந்தப் பொருளை கூரியர் மூலம் அனுப்பினாலும் அதன் மீது 'கவனம்' எனக் குறிப்பிடுவர். அனுப்புநர், பெறுநர், அலைபேசி எண்ணை மறக்காமல் எழுதுவர். இதன் மூலம் பொருளைப் பெற்றவர் நமக்கு தகவல் தர முடியும். அது போலத்தான் எந்த செயலுக்கும் தெளிவு, நேர்த்தி அவசியம். சந்திக்கும் நபரின் சரியான முகவரி நம்மிடம் இருந்தாலே பயணத்தில் பாதி வெற்றிக்குச் சமம்.