உள்ளூர் செய்திகள்

கடைசி வரை

உறவினர், நண்பர்கள் நமக்கு தேவையான நேரத்தில் உதவிகளைச் செய்கிறார்கள். ஆனால் கடைசி வரை அவர்களால் உதவ முடியுமா என்பது சந்தேகமே. பின்வரும் செயல்களைக் செய்பவர்களுக்கு ஆண்டவரின் துணை கிடைக்கும். * நேர்மையாக இருப்பவர் * உயிர்களை நேசிப்பவர் * தர்மம் செய்பவர்* பாவம் செய்ய அஞ்சுபவர்* உலக இன்பங்களை பெரிதாக கருதாதவர் * தினமும் ஜெபம் செய்பவர்* ஆண்டவரின் கருணையை எண்ணி கண்ணீர் விடுபவர்