ஓயாத உழைப்பு
UPDATED : அக் 17, 2024 | ADDED : அக் 17, 2024
அற்புதங்களும் அதிசயங்களும் நிகழ வேண்டும் என பலர் எதிர்பார்க்கிறார்கள். அது நடந்து விடாதா... என தனக்கு தானே புலம்புகிறார்கள். அவ்வாறு நடக்க வேண்டும் எனில் ஓயாத உழைப்பு அவசியம்