நிரந்தர மாளிகை
UPDATED : நவ 21, 2024 | ADDED : நவ 21, 2024
மரணப்படுக்கையில் இருந்த சாமுவேல், “சகோதரரே! என் வீட்டைப் பாருங்கள். எவ்வளவு கேவலமாய் இருக்கிறது! இதற்காக வருத்தப்படவில்லை. ஏனெனில் நான் போகும் மாளிகைக்கு (பரலோகம்) இது ஈடாகாது. இதைக் காட்டிலும் அலங்காரமான மாளிகை தயாராக இருக்கிறது. அவ்வீட்டிற்கு நான் கிளம்புகிறேன். ஆண்டவரைக் காண புறப்படுகிறேன்” என இறுதி மூச்சை விட்டார்.