உள்ளூர் செய்திகள்

வரவேற்பு

ஒவ்வொரு ஊருக்கு முன்னும் அந்த ஊரின் பெயர் எழுதிய பலகை இருக்கும். இது எல்லோருக்கும் வழிகாட்டியாக உதவும். அதைப் போல வாழ்க்கைப் பயணத்திற்கு உண்மை, ஒழுக்கம், நேர்மை போன்ற நல்ல பண்புகளே வழிகாட்டிகள். அவற்றை பின்பற்றினால் நன்றாக வாழலாம். மரித்த பின் அந்த ஜீவனை வரவேற்க பரலோக வாசல் திறந்திருக்கும்.