உள்ளூர் செய்திகள்

நல்ல வழிகாட்டி

பணக்காரர் ஒருவர் போதகரை தேடிச் சென்றார். ''தேவைக்கும் அதிகமாக பணம் என்னிடம் உள்ளது. ஆனால் யாரும் என்னை மதிப்பதில்லை. பிறர் பாராட்டும்படி வாழ விரும்புகிறேன். வழிகாட்டுங்கள்'' எனக் கேட்டார். * நல்லதையே நினை.* இனிமையுடன் பேசு.* மற்றவருக்கு உதவு.* கோபத்தை கைவிடு. * பிறரை அன்பாக நடத்து.பாராட்டு தேடி வரும் என்றார் போதகர். கடைப்பிடித்த பணக்காரர் பின்னாளில் மக்கள் போற்றும் நல்ல வழிகாட்டியாக திகழ்ந்தார்.