சமாதானம்
UPDATED : ஜன 23, 2025 | ADDED : ஜன 23, 2025
எதிரியை தோற்கடித்தால் நம்மை பழி வாங்கவே நினைப்பான். அவனிடம் சமாதானமாக பேசினால் பிரச்னை தீரும். ஆனால் எதிரியை எதிர்கொள்ள பொறுமை தேவை. அப்போது, 'எம்மோடு இருந்து பலவானாக்கும் ஆண்டவரே' என ஜெபியுங்கள். அப்போது ஆண்டவர் அருள் நிச்சயம் கிடைக்கும்.