நிதானம் அவசியம்
UPDATED : ஏப் 17, 2025 | ADDED : ஏப் 17, 2025
அவசரமாக முடிவெடுத்தால் சில நேரத்தில் தவறாகி விடுகிறது. பிறகு 'அடடா... நினைச்சது ஒன்னு; நடந்தது வேறொன்னு' என வருத்தப்படுகிறோம். இதை தவிர்க்க நிதானம் அவசியம். ஒரு விஷயத்தில் ஈடுபடும் முன் அதன் விளைவை யோசிக்க வேண்டும். நிம்மதியாக வாழ நிதானம் அவசியம் என்கிறது பைபிள்.