குழப்பம் ஏன்
UPDATED : ஏப் 17, 2025 | ADDED : ஏப் 17, 2025
மனிதனின் குழப்பத்திற்கு காரணம் என்ன என்பதை விஞ்ஞானிகள் ஆராய்ந்தனர். 'தேவை இல்லாமல் தகவல்களை சேகரிப்பதாலும், அவசியமானதை மட்டும் அறிந்து கொள்ளாததாலும் குழப்பம் ஏற்படுகிறது' என கண்டறிந்தனர்.