கட்டுப்பாடு
UPDATED : ஏப் 17, 2025 | ADDED : ஏப் 17, 2025
மக்கள் தொகையை கட்டுப்படுத்த இரண்டு குழந்தைக்கு மேல் பெற்றுக் கொள்ள வேண்டாம் என அரசு அறிவித்தது. குடும்பக் கட்டுப்பாடு செய்ய வேண்டும் என அதிகாரிகள் மக்களிடம் வலியுறுத்தினர். அதைப் போலவே, அரசியல்வாதிகளும் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற கல்வி பயிலும் மாணவர்களை தங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முயற்சிக்கின்றனர். இது சரியல்ல. கட்டுப்பாடு என்பது மனதில் இருந்து வர வேண்டும். கட்டாயப்படுத்தும் எந்தச் செயலும் நன்மை தராது.