ஆடம்பரம் தேவையா...
UPDATED : ஜூலை 25, 2025 | ADDED : ஜூலை 25, 2025
போதகர் ஆல்பர்ட் ஸ்விட்சர் பன்முகத்தன்மை கொண்டவர். வசதியான குடும்பத்தில் பிறந்த இவர், ஏழைகளுக்கு சேவை செய்தார். பின் மருத்துவத்துறையில் ஈடுபட்டார். சிறுவயதில் பள்ளிக்காலத்தில் தன் பெற்றோரிடம், 'ஆடம்பர ஆடை எனக்கு வேண்டாம். நான் ஒரு பணக்காரன் என்பதை பிறரிடம் காட்ட விரும்பவில்லை' எனத் தெரிவித்தார். எளியவராக வாழ்ந்த இவரை அனைவரும் பின்பற்றுவோம்.