உள்ளூர் செய்திகள்

மனதில் உறுதி

1937 ஜூலை 20ல் முதன் முதலில் வானொலி நிலையங்கள் இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தின. ஏன் தெரியுமா... வானொலியைக் கண்டுபிடித்த மார்க்கோனிக்காக. படிப்பில் சுட்டியான அவர், பள்ளிக்கூடம் போக, மற்ற நேரத்தில் நுாலகத்தில் படிப்பது வழக்கம். ஒரு சமயம் விபத்தில் சிக்கி பார்வையை இழந்தார். இருந்தாலும் மனம் தளராமல் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வெற்றி பெற்றார்.எடுத்த செயலில் வெற்றி பெற மனதில் உறுதி வேண்டும்.