உள்ளூர் செய்திகள்

பணிவுடன் இரு

'தேவனால் அனுப்பப்பட்டவன் நான்' எனச் சொல்லும் இயேசு அடுத்ததாக, 'நிலத்தில் உழும் கலப்பையின் முனை போல தாழ்மையாக இருக்க விரும்புகிறேன்' என சொல்வது வழக்கம். பணம், பட்டம், பதவியை பெற்றாலும் மனிதன் பணிவுடன் வாழ வேண்டும் என்பது இதன் பொருள்.