உள்ளூர் செய்திகள்

திறமைசாலி

திறமைசாலி யார் என பட்டியல் இடுகிறார் விஞ்ஞானி பெஞ்சமின் பிராங்கிளின்.தன்னை அறிதல்: நம் பலம், பலவீனத்தை உணர்ந்து வளர்ச்சியடைவது. ஆர்வம்: புதிய விஷயங்களை அக்கறை, ஆர்வத்துடன் கற்பது. தீர்வு: எந்த பிரச்னையிலும் தீர்வு காண்பது. புதிய வாய்ப்பு: வளர்ச்சிக்கு புதிய வாய்ப்புகளை பயன்படுத்துவது. திறந்த மனம்: திறந்த மனதுடன் எந்த முடிவையும் ஏற்றுக் கொள்வது.