குடும்பத்தை நேசி
                              UPDATED : அக் 30, 2025 | ADDED : அக் 30, 2025 
                            
                          
தாத்தா, பாட்டி, பெற்றோர், சகோதரர் என சேர்ந்து வாழ்வதே கூட்டுக்குடும்பம். ஆனால் தற்போது தனிக்குடும்பமாக சுருங்கிவிட்டது. இதனால் பாதிக்கப்படுவது குழந்தைகளே. காரணம் வேலைக்கு செல்லும் பெற்றோரால் குழந்தையைக் கவனிக்கவோ, அன்பு காட்டவோ, நல்லது, கெட்டதை சொல்லவோ நேரம் இருப்பதில்லை. கூட்டுக்குடும்பமே குழந்தைகளின் எதிர்காலத்திற்கு நல்லது.