உள்ளூர் செய்திகள்

சிக்கிய தவளை

சேற்றில் சிக்கிக் கொண்டது தவளை ஒன்று. மற்ற தவளைகள் எவ்வளவு முயற்சித்தும் அதைக் காப்பாற்ற முடியவில்லை. லாரி ஒன்று வருவதைக் பார்த்த உடன் ஆண்டவர் அருளை வேண்டி பலம் கொண்டு மேட்டிற்கு தாவி வந்தது. எந்த சூழலிலும் சுயமுயற்சியுடன் ஆண்டவரின் கருணையை வேண்டினால் அதில் இருந்து விடுபடலாம்.