உள்ளூர் செய்திகள்

தீர விசாரித்தால்...

'இது உன் தாத்தாவின் கைக்கடிகாரம். இதை உன்னிடம் ஒப்படைக்க விரும்புகிறேன். அதற்கு முன்னதாக இதன் மதிப்பை அறிந்து வா' என்றார். அவனும் வியாபாரி ஒருவரிடம் கடிகாரத்தைக் காட்டிய போது, 'இதன் மதிப்பு 5 டாலர்' என்றார். அதை தந்தையிடம் சொன்ன போது கலைபொருட்கள் விற்கும் அருங்காட்சியத்தில் காட்டுமாறு கூறினார். அங்கு பத்து மடங்காக 50 டாலர் என நிர்ணயம் செய்யவே பிரமித்துப் போனான். தீர விசாரிக்காமல் உண்மையை அறிய முடியாது.