உள்ளூர் செய்திகள்

வேலைகளை எளிதாக்குவோம்

சிறிய விஷயங்களை செய்வதில் கூட சிலருக்கு பிரச்னை ஏற்படும். உதாரணமாக பிறரிடம் நமக்கு வேண்டியதை வாங்கி வர சொல்ல, அவரோ தவறானதை வாங்கி வந்து நம் கோபத்திற்கு ஆளாகிறார். எனவே நம் வேலையை நாமே செய்யலாமே.