தொழுவத்து சர்ச்
UPDATED : டிச 27, 2013 | ADDED : டிச 27, 2013
இயேசுநாதர் பெத்லகேம் நகரில் மாட்டுத் தொழுவத்தில் பிறந்தார். இந்நகரில் சிறப்பு பெற்ற ஏராளமான சர்ச்”கள் உள்ளன. இருப்பினும், அவர் பிறந்த தொழுவத்தின் மீது 'சர்ச் ஆப் நேட்டிவிட்டி' என்ற மிகப்பெரிய தேவாலயம் கட்டப்பட்டுள்ளது. கிறிஸ்துவின் மீது அன்பு கொண்டவர்கள் வாழ்வில் ஒரு முறையாவது இந்த சர்ச்சை கண்டுகளித்துவிட வேண்டும் என்று கருதுகிறார்கள்.