நன்மை செய்வோம்
UPDATED : ஜன 12, 2023 | ADDED : ஜன 12, 2023
'நீங்கள் மற்றவர்களுக்கு அளக்கும் அளவுப்படியே உங்களுக்கும் அளக்கப்படும்' என்கிறது பைபிள். அதாவது நீங்கள் ஒருவருக்கு தீமை செய்தால், அதே தீமை உங்களுக்கும் வரும். அதுபோல் பிறருக்கு புத்தி சொல்லிவிட்டு, கடைபிடிக்காதவர்கள் நீதி சொல்லும் தகுதியற்றவர்கள். எனவே நன்மை செய்வோம். நன்மையை பெறுவோம்.