முதல் பணி எது...
UPDATED : செப் 22, 2023 | ADDED : செப் 22, 2023
குடும்பத்தின் மீது சிலர் வேலைப்பளு காரணமாக அக்கறை செலுத்துவதில்லை. அவர்கள் தினமும் அரை மணி நேரமாவது குடும்பத்தினருடன் மனம் விட்டு பேச வேண்டும். அப்போதுதான் அவர்களின் தேவை என்ன என்பது புரியும். அவ்வாறு செய்வது தான் குடும்பத் தலைவரின் முதல் பணி. பிறகு தான் மற்றவை எல்லாம் என்பதை உணருங்கள். 'பெற்றோர், மனைவி, குழந்தைகள், உறவினர் மீது அன்பு செலுத்துங்கள். பரலோக வாசல் திறக்கும்'.