உள்ளூர் செய்திகள்

பைபிள் வசனங்களுக்கு எண் கொடுத்தது யார்?

பைபிளில் அதிகாரம் மற்றும் வசன எண்கள் கொடுக்கப்பட்டிருப்பதைக் கவனித்திருப்பீர்கள். (உதாரணத்துக்கு மத்தேயு 5;11). இந்த எண்கள் 1250ம் ஆண்டு வரை பைபிளில் தரப்படவில்லை. பைபிள் முதலில் எழுதப் பட்டது எபிரேய மொழியில் தான். பழைய ஏற்பாட்டின் காலத்திலேயே வசன எண் தந்து<, அதிகாரங்களைப் பிரிக்க அன்றைய அறிஞர்கள் முயற்சித்தனர். ஆனால், அது நடக்கவில்லை. 1553ல், லத்தீன் மொழி பைபிளில் அதிகாரங்கள் பிரிக்கப்பட்டு, வசன எண்கள் தரப்பட்டன. இவ்வாறு பிரித்தவர் 'கார்டினால் ஹ்யூகோ' என்ற அறிஞர். இதையடுத்து கிரேக்கமொழி பைபிளுக்கு எண் கொடுத்தவர் ராபர்ட் ஸ்டீபன்.