உள்ளூர் செய்திகள்

சம்பாதிப்பது எதற்கு...

ஆபிரகாம் லிங்கனிடம் சிலர், தாங்கள் படித்துக் கொண்டே இருக்கிறீர்களே ஏன் என கேட்டனர். அதற்கு அவர் நான் சம்பாதிக்கும் பணத்தை எப்படி மக்களுக்கு நல்வழியில் பயன்படுத்துவது என்பதற்காக படிக்கிறேன் என்றார் லிங்கன்.