விநாயகருக்குரிய 11 விரதங்கள்
UPDATED : செப் 10, 2010 | ADDED : செப் 10, 2010
1.வெள்ளிக்கிழமை விரதம்2. செவ்வாய்க்கிழமை விரதம்3. சதுர்த்தி விரதம்4. குமார சஷ்டி விரதம்5. தூர்வா கணபதி விரதம்6. சித்தி விநாயகர் விரதம்7.துர்வாஷ்டமி விரதம்8. நவராத்திரி விரதம்9.வெள்ளிப்பிள்ளையார் விரதம்10. செவ்வாய்ப்பிள்ளையார் விரதம்11. சங்கட ஹர சதுர்த்தி விரதம் இவ்விரதங்களில் ஆவணி மாதத்தில் வரும் சதுர்த்தி விரதம் மிகவும் முக்கியமானதாகும். விநாயகர் துதி மந்திரம்ஓம் சுமுகாய நமஓம் ஏகதந்தாய நமஓம் கபிலாய நமஓம் கஜகர்ணகாய நமஓம் லம்போதராய நமஓம் விநாயகாய நமஓம் விக்னராஜாய நமஓம் கணாத்பதியே நமஓம் தூமகேதுவே நமஓம் கணாத்ய க்ஷசாய நமஓம் பாலசந்திராய நமஓம் கஜானனாய நமஓம் வக்ரதுண்டாய நமஓம் சூர்ப்ப கன்னாய நமஓம் ஏரம்பாய நமஓம் ஸ்காந்த பூர்வஜாய நம