அஷ்டலட்சுமி வழிபாடு
UPDATED : ஜூலை 12, 2024 | ADDED : ஜூலை 12, 2024
வீர லட்சுமி - தைரியம் பெருகும்விஜய லட்சுமி - வெற்றி கிடைக்கும்வித்யா லட்சுமி - கல்வி வளம் பெருகும்கஜ லட்சுமி - தொழில், வியாபார வளர்ச்சிதன லட்சுமி - ஆடை, ஆபரணம் சேரும் சந்தான லட்சுமி - புத்திரப்பேறு கிடைக்கும்தானிய லட்சுமி - நிறைவான வாழ்வுஐஸ்வர்ய லட்சுமி - செல்வம் சேரும்