உள்ளூர் செய்திகள்

ஐப்பசி சுபமுகூர்த்த நாட்கள்

ஐப்பசி 1, அக்.18, திங்கள், சுக்லபட்சம், ஏகாதசி, அவிட்டம், சித்தயோகம், துலாம் லக்னம்சுபநேரம்: காலை 6 - 7.30 மணிஐப்பசி 4, அக்.21, வியாழன், சுக்லபட்சம், சதுர்த்தசி, உத்திரட்டாதி, சித்தயோகம், தனுசு லக்னம்சுபநேரம்: காலை 9 - 10.30 மணிஐப்பசி 10, அக்.27, புதன், கிருஷ்ணபட்சம், சதுர்த்தி, மிருகசீரிஷம், சித்தயோகம், விருச்சிக லக்னம்சுபநேரம்: காலை 9.30- 10.30 மணிஐப்பசி 12, அக்.29, வெள்ளி, கிருஷ்ணபட்சம், சப்தமி, புனர்பூசம், சித்தயோகம், துலாம் லக்னம்சுபநேரம்: காலை 9.30 - 10.30 மணிஐப்பசி 17, நவ.3, புதன், கிருஷ்ணபட்சம், துவாதசி, உத்திரம், அமிர்தயோகம், விருச்சிக லக்னம்சுபநேரம்: காலை 9.30 - 10.30 மணிஐப்பசி 18, நவ.4, வியாழன்,  கிருஷ்ணபட்சம், திரயோதசி, அஸ்தம், சித்தயோகம், விருச்சிக லக்னம்சுபநேரம்: காலை 10.30 - 11.30 மணிஐப்பசி 22, நவ.8, திங்கள்,  சுக்லபட்சம், துவிதியை, அனுஷம், சித்தயோகம், விருச்சிக லக்னம்சுபநேரம்: காலை 6 - 7.30 மணிஐப்பசி 26, நவ.12, வெள்ளி,  சுக்லபட்சம், சஷ்டி, உத்திராடம், சித்தயோகம், விருச்சிக லக்னம்சுபநேரம்: காலை 9.30- 10.30 மணிவாஸ்து நாள்ஐப்பசி 11, அக்.28, வியாழன், காலை 7.44- 8.20 மணி.