சொல்லுங்க தெரிங்சுக்கிறோம்!
UPDATED : டிச 02, 2014 | ADDED : டிச 02, 2014
1. 12 ஆண்டுகள் கார்த்திகை விரதம் இருந்து பலன் பெற்றவர்.........நாரதர்2. நாரதருக்கு கார்த்திகை விரத மகிமையை உபதேசித்தவர்.......விநாயகர்3. சிவனுக்கு தீபமிட்டு தொண்டு செய்த நாயனார்.........கணம்புல்லர்4. திருவண்ணாமலை கோயிலின் பரப்பளவு.......24 ஏக்கர்5. அந்தக் காலத்தில் ..........நாளில் கிரிவலம் வருவது வழக்கம்தமிழ் மாதப்பிறப்பு 6. அருணாசல மலையே எனது குரு என்று சொன்னவர்.........ரமணர்7. கேரளாவில் அண்ணாமலையார் கோயில் எங்குள்ளது?எர்ணாகுளம் தொடுபுழா அருகில் கரிக்கோடு8. திருவண்ணாமலை கிரிவலப்பாதையின் தூரம்14 கி.மீ.,9. திருவிளக்கு ஆயிரம் என்ற பாடலை எழுதியவர்.......வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்10. அருணகிரிநாதரை முருகன் தடுத்தாட்கொண்ட நாள்......தை கார்த்திகை