மனப்பாடப்பகுதி
UPDATED : ஜன 16, 2020 | ADDED : ஜன 16, 2020
அருள்மழை பொழியும் சுடர்மணி விழியேஆலவாய் க்ஷேத்திர ஒளியே உமையேவருவினை தீர்க்கும் ஜெகத் ஜனனி நீயேவைகைத் தலைவியே சரணம் தாயேபொருள்: அருளாகிய மழையினை பொழியச் செய்கின்ற ஒளிபொருந்திய விழிகளைக் கொண்டவளே! மதுரையில் அருள்புரியும் மீனாட்சியே! வருகின்ற தீவினைகளைப் போக்கிடும் உலகநாயகித் தாயே! வைகை நதிக்கரையில் அருளாட்சி செய்யும் தலைவியே! உன்னைச் சரணடைகிறேன்.