உள்ளூர் செய்திகள்

மனப்பாடப்பகுதி!

பொன்னங் கடுக்கை முடிவேய்ந்த புனிதற்கு அமைக்கும் பொருளின்றி மின்னுங் கவனாடைகள் பிறவும் வேறு தனக்கென்று அமையாமே மன்னுந் தலைவன் பூசனையின் மல்கும் பயனை அடியார்கள் துன்னும்படி பூசனைகொள்ளும் தூயோன் அடித்தாமரை தொழுவாம். பொருள்: பொன் நிறமான கொன்றைப்பூ சூடிய சிவனுக்குஉரிய மலர்கள், ஆடைகளை மட்டும் ஏற்பவரே! மற்ற பொருள்களை விரும்பாதவரே! தனக்கு கிடைக்கும் சிவதரிசன பலனை, அடியவர்களுக்கு அருள்பவரே! தூய்மை மிக்க சண்டிகேஸ்வரரே! உம் பாதமலர்களைத் துதிக்கிறோம்.