உள்ளூர் செய்திகள்

தீபங்கள் காட்டும் ஜாலங்கள்

சித்ர தீபம் - வீட்டில் வண்ணக் கோலமிட்டு அதன் மீது ஏற்றுவது மாலா தீபம் - அடுக்கடுக்காக தீபத் தட்டுகளில் ஏற்றுவதுஆகாச தீபம் - வீட்டின் வெளிப்புறத்தில் உயர்ந்த பகுதியில் ஏற்றுவது ஜல தீபம் - ஏற்றிய தீபத்தை தண்ணீரில் மிதக்க விடுவது படகு தீபம் - கங்கை நதியில் மாலையில் வாழை மட்டையின் மீது ஏற்றுவது சர்வ தீபம் - வீட்டின் எல்லா பகுதியிலும் ஏற்றுவதுமோட்ச தீபம் - முன்னோர் நற்கதி அடைய கோயில் கோபுரத்தின் மீது ஏற்றுவது சர்வாலய தீபம் - கார்த்திகை பவுர்ணமி அன்று கோயில்களில் ஏற்றுவதுஅகண்ட தீபம் - மலை உச்சியில் பெரிய கொப்பரையில் ஏற்றுவதுலட்ச தீபம் - லட்ச தீபங்களால் கோயிலை அலங்கரிப்பது மாவிளக்கு தீபம் - அரிசி மாவில் வெல்லம் கலந்து நெய் ஊற்றி ஏற்றுவதுதீபம் ஏற்றும் போது 'தீபலட்சுமியே நமோ நம' என்று கூறினால் மகாலட்சுமி கடாட்சம் உண்டாகும்.