உள்ளூர் செய்திகள்

பெரியாழ்வார் திருமொழி

வண்ணமால் வரையே குடையாக மாரி காத்தவனே மதுசூதா!கண்ணனே கரிகோள் விடுத்தானே! காரணா! களிறட்ட பிரானே!எண்ணுவார் இடரைக் களைவானே! ஏத்தரும் பெரும் கீர்த்தியினானே!நண்ணி நானுன்னை நாடொறும் ஏத்தும் நன்மையே அருள்செய் எம்பிரானே!