உள்ளூர் செய்திகள்

பெரியாழ்வார் திருமொழி

உழுவதோர் படையும் உலக்கையும் வில்லும் ஒண்சுடர் ஆழியும் சங்கும்மழுவோடு வாளும் படைக்கலமுடைய மால் புருடோத்தமன் வாழ்வுஎழுமையும் கூடி ஈண்டிய பாவம் இறைப் பொழுதளவினில் எல்லாம்கழுவிடும் பெருமைக் கங்கையின் கரைமேல் கண்டமென்னும் கடிநகரே!