பெரியாழ்வார் திருமொழி
UPDATED : ஜூலை 27, 2014 | ADDED : ஜூலை 27, 2014
குன்றெடுத்தா நிரை காத்த ஆயா!கோநிரை மேய்த்தவனே! எம்மானே!அன்று முதல் இன்றுறுதியா ஆதியஞ்சோதி மறந்தறியேன்...நன்றும் கொடிய நமன் தமர்கள் நலிந்துவலிந்தென்னைப் பற்றும் போதுஅன்றங்கு நீ என்னைக் காக்க வேண்டும்;அரங்கத் தரவணைப் பள்ளியானே!