உள்ளூர் செய்திகள்

பெரியாழ்வார் திருமொழி

அண்டத்தமரர் பெருமான் ஆழியான் இன்றென் மகளைப்பண்டப் பழிப்புகள் சொல்லிப் பரிசற ஆண்டிடுங் கொல்லோ?கொண்டு குடிவாழ்க்கை வாழ்ந்து கோவலப் பட்டம் கவித்துபண்டை மணாட்டிமார் முன்னே பாதுகாவல் வைக்குங் கொல்லோ?