சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்
UPDATED : ஜன 29, 2018 | ADDED : ஜன 29, 2018
1. முருகன் மீது கந்தர் அலங்காரம் பாடியவர்...அருணகிரிநாதர்2. பன்னிரு திருமுறையில் உள்ள சங்க கால நுால்.........திருமுருகாற்றுப்படை3. படைவீடுகளில் கட்டுமலையாக அமைந்த திருத்தலம்.........சுவாமிமலை4. பஞ்ச காவியங்களில் ஒன்றான முருகன் வரலாறு..........குமார சம்பவம்5. பழநிமலையின் புராணப்பெயர்.......திருவாவினன்குடி6. முருகனுக்கு தொடர்புடைய இரு மயில்கள்.........இந்திரமயில், சூரமயில்7. கந்தபுராணத்தை தமிழில் எழுதியவர்........கச்சியப்ப சிவாச்சாரியார்8. ராமருக்கு முருகனின் பெருமையை கூறியவர்........விஸ்வாமித்திரர்9. முருகனுக்கு நட்சத்திரத்தால் ஏற்பட்ட பெயர்கள்........விசாகன், கார்த்திகேயன்10. முருகனின் மயிலை, ஆடும் குதிரை (ஆடும் பரி) என குறிப்பிட்ட நுால்..........கந்தரனுபூதி