சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்
UPDATED : ஆக 10, 2018 | ADDED : ஆக 10, 2018
1. திருமண வரத்திற்காக பாடப்படும் ஆண்டாள் பாசுரம்வாரணமாயிரம்2. வாரணமாயிரம் என்பதன் பொருள்ஆயிரம் யானைகள் 3. ஆண்டாளின் மாலையைச் சூடிக் கொண்டவர்....வடபத்ரசாயி4. வடபத்ரசாயி என்பதன் பொருள்ஆலிலையில் துயில்பவர்5. கிருஷ்ணதேவராயர் ஆண்டாள் மீது பாடிய தெலுங்கு காவியம்ஆமுத்தமால்யதா6. தமிழக அரசின் முத்திரை சின்னம்ஸ்ரீவில்லிபுத்துார் கோயில் ராஜகோபுரம்7. ஆண்டாள் பாடிய பாசுரங்கள்திருப்பாவை- 30, நாச்சியார் திருமொழி- 1438. ரங்கமன்னார் ஆண்டாளை மணம்புரிந்த நாள்பங்குனி உத்திரம்9. திருப்பாவை ஜீயர் என்று போற்றப்படுபவர்ராமானுஜர்10. ஆண்டாள் அவதரித்த கிழமைசெவ்வாய்