உள்ளூர் செய்திகள்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

1. 'சிறையிருந்தவள் ஏற்றம்' எனப்படும் காவியம்...........ராமாயணம்2. ராமபிரான் பூலோகத்தில் வாழ்ந்த ஆண்டுகள்.......11ஆயிரம் ஆண்டுகள்3. ராம பட்டாபிஷேகத்தில் சிம்மாசனத்தை தாங்கியவர்.......ஆஞ்சநேயர்4. .......... நதியின் கரையில் அயோத்தி நகரம் உள்ளது.சரயு5. ராம பட்டாபிஷேகத்தில் அனுமனுக்கு கிடைத்த பரிசு..........முத்து மாலை6. ராம நாமத்தை இடைவிடாமல் ஜபித்த வேடன்.......ரத்னாகரன் (வால்மீகி)7. வால்மீகி என்பதன் பொருள்.........புற்றில் இருந்து வந்தவர்8. மிதிலையில் பிறந்ததால் சீதைக்கு .......... என்று பெயர்மைதிலி9. கம்பருக்கு பொருளுதவி செய்த வள்ளல்..........சடையப்பர்10. ராமபக்தியில் ஈடுபட்ட ஆழ்வார்..........குலசேகராழ்வார்