சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்
UPDATED : மே 19, 2019 | ADDED : மே 19, 2019
1. சுவாமிமலையில் புராணப்பெயர்...........திருவேரகம்2. முருகன் வள்ளியை மணம் செய்த முறை..........களவுமணம்3. கர்நாடக மாநிலத்தில் ............ வடிவில் முருகனை வழிபடுவர்நாகசுப்பிரமணியர் (பாம்பு)4. அவ்வைக்கு முருகன் நாவல்கனி தந்த தலம்....சோலைமலை5. அகத்தியருக்கு முருகன் உபதேசித்த இடம்..........பொதிகை மலை (திருநெல்வேலி)6. தலமோங்கு கந்தவேளே என முருகனைப் பாடிய அருளாளர்...........வள்ளலார்7. ஆறுபடை வீடுகளில் செயற்கையாக அமைந்த மலை...........சுவாமிமலை8. முருகன் தெய்வானை திருமணம் நிகழ்ந்த ஆறுபடைவீடு.....திருப்பரங்குன்றம்9. சுக்கிரதோஷம் போக்கும் முருகனின் தலம்....திருத்தணி10. கந்தபுராணம் அரங்கேறிய தலம்....குமரகோட்டம் (காஞ்சிபுரம்)