உள்ளூர் செய்திகள்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

1. கருடனின் அம்சமாக பிறந்த ஆழ்வார்........பெரியாழ்வார்2. ஆழ்வார் திருநகரியில் அருளும் பெருமாள்.........பொலிந்து நின்ற பிரான்3. புளியமரத்தடியில் வீற்றிருக்கும் ஆழ்வார்..........நம்மாழ்வார்4. தொண்டரடிப் பொடியாழ்வாரின் இயற்பெயர்.......விப்ர நாராயணர்5. திருக்கடல்மல்லை எனப்படும் திவ்யதேசம்.........மகாபலிபுரம்6. அபிஷேகம் என்பதை தமிழில் ......... என்பர்திருமுழுக்கு7. ........... கிழமை விரதம் சிவனுக்குரியதுதிங்கள் (சோமவாரம்)8. சீர்காழியில் அவதரித்த சிவனடியார்........திருஞான சம்பந்தர்9. கந்தசஷ்டி கவசத்தை பாடியவர்..........தேவராய சுவாமிகள்10. பீடத்தையும், சுவாமி சிலையையும் இணைப்பது........அஷ்ட பந்தனம்