உள்ளூர் செய்திகள்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

1. திருப்பதி சீனிவாசரின் வளர்ப்புத் தாய்.......வகுளமாலிகை2. இந்திர லோகத்தில் உள்ள தேவ தச்சரின் பெயர்.........விஸ்வகர்மா3. மாயத்தில் வல்லவனான ராவணனின் தாய்மாமன் ......மாரீசன்4. குற்றாலம் குற்றாலநாதர் கோவில் தல விருட்சம்.....குறும்பலா5. சித்தராக வந்த சிவன் அருளால் தங்கச்சிலை செய்தவள்........பொன்னனையாள்6. தேவாரப் பாடல் பெற்ற முருகனின் படைவீடு........திருப்பரங்குன்றம்7. தாயுமானவர் அவதரித்த புண்ணியத் தலம்.......வேதாரண்யம்8. வியாசரின் தாயாகும் பேறு பெற்ற மீனவப்பெண்......யோஜனகந்தி9. இரவும் பகலும் நீராடும் குளத்தை...... என்று குறிப்பிடுவர்அஹோராத்ர புஷ்கரணி10. ராமானுஜரின் பாதுகைகள் எனப் போற்றப்படுபவர்.........முதலியாண்டான்