உள்ளூர் செய்திகள்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

1. 24 எழுத்துக்களால் ஆன மந்திரம்......... காயத்ரி 2. கிருஷ்ணரின் சகோதரி பெயர்......... சுபத்ரா 3. பலராமரின் தாயார் பெயர்........ ரோகிணி 4. சைவத்தில் முதல் குருவாக விளங்குபவர்....... நந்தி தேவர் 5. திரிசடை என்னும் அரக்கி யார்? விபீஷணனின் மகள் 6. மூகாசுரனை வதம் செய்த அம்பிகை......... மூகாம்பிகை 7. ராமனை உபசரித்த பெண் துறவி...... சபரி 8. அசுர குலத்தில் அவதரித்த விஷ்ணு பக்தர்...... பிரகலாதர் 9. பிருகன்னளை என்னும் பெயரில் பெண் வேடமிட்டவன்........ அர்ஜுனன் 10. தேவரிஷி எனப் போற்றப்படும் முனிவர்........ நாரதர்