சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்
UPDATED : செப் 23, 2019 | ADDED : செப் 23, 2019
1. வாமனர் என்பதன் பொருள்..........குள்ளமானவர்2. வால்மீகியின் இயற்பெயர்........ரத்னாகரர்3. ருத்ர தனுசு எனப்படும் வில் எது? ராமன் ஒடித்த வில்4. இந்திரலோகத்தின் தலைமை தச்சர்.........மயன்5. சூர்ப்பனகா என்பதன் பொருள்..........முறம் போன்ற நகம் கொண்டவள்6. நவக்கிரகங்களை படிகளாக கொண்ட மன்னன்.....ராவணன்7. வாகீச முனிவர் எனப் பெயர் பெற்றவர்..........திருநாவுக்கரசர்8. பிரிந்த தம்பதியர் சேர ............ படிப்பர்சுந்தர காண்டம்9. அடக்கத்தின் அம்சமாக வாழ்ந்த ராம சகோதரர்.....சத்ருக்னன்10. கும்ப முனி அகத்தியரின் மனைவி.........லோப முத்ரை