சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்
UPDATED : பிப் 02, 2020 | ADDED : பிப் 02, 2020
1. குரு தலமாகத் திகழும் அறுபடைவீடு......திருச்செந்துார் 2. ஆண்டுக்கு ஒரு மந்திரமாகத் திருமூலரால் பாடப்பட்ட நுால் ......திருமந்திரம்3. சேக்கிழாரால் பாடப்பட்ட வரலாற்று நுால் ......பெரியபுராணம் (நாயன்மார் வரலாறு)4. திருமாலின் கையில் உள்ள வில்லின் பெயர்.....சாரங்கம்5. புல்லாங்குழலில் நமசிவாயத்தை ஓதிய நாயனார்......ஆனாய நாயனார்6. மாணிக்கவாசகரின் இயற்பெயர்.....வாதவூரார்7. நவகிரகங்களின் நாயகனாகத் திகழ்பவர்.....சூரியன்8. மோகன க்ஷேத்திரம் எனப்படும் திவ்ய தேசம்....திருமோகூர் (மதுரை அருகில்)9. லட்சுமி ஹயக்ரீவரிடம் ஞானோபதேசம் பெற்றவர்....நிகமாந்த மகாதேசிகர்10. வியாசர் எழுதிய புராணங்கள் எத்தனை? 18