சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்!
UPDATED : ஏப் 29, 2014 | ADDED : ஏப் 29, 2014
1. வாசல்படியில் நிலைக்கு மேலே அருள்பவள்......கஜலட்சுமி2. வடநாட்டில் லட்சுமியின் வாகனம்......ஆந்தை3. லட்சுமியின் அம்சமான பசுவை...... என்பர்கோலட்சுமி4. லட்சுமி தாயாருக்குரிய வேதமந்திரம்.....ஸ்ரீ சூக்தம்5. லட்சுமி மூன்று முகங்களுடன் அருளும் தலம்.....மும்பை மகாலட்சுமி கோயில் (காளி, லட்சுமி, சரஸ்வதி)6. திருமகள் அந்தாதி பாடியவர்.....வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்7. சிம்மவாகினியாக லட்சுமி இருக்கும் தலம்.........மகாராஷ்டிராவிலுள்ள கோலாப்பூர்8. லட்சுமியின் அம்சமாக கருதப்படும் மரங்கள்......நெல்லி, மா, வில்வம்9. திருமகளின் பெருமை பேசும் புராணம்.....பிரம்ம வைவர்த்த புராணம்10. லட்சுமி தேவிக்காக சிவன் ஆடிய நடனம்...லட்சுமி தாண்டவம்